Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை கடந்து சாதனை படைக்க பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில் : “இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது, இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை...

ரூ. 30.76 கோடி மதிப்பில் ரயில்வே சார்பில் தில்லி கிஷன்கஞ்சில் உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த அகடாமி … ரயில்வே...

சென்னை, பிப். 12 - விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய ரயில்வே மல்யுத்த வீரர்களுக்கு அதிநவீன மல்யுத்த அகாடமியை விரைவில் வழங்க  ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த அகாடமியை ரயில்வேயில் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில்,...

இபிஎஸ் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்.. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் நாங்கள்...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை புரிந்த ஓபிஎஸ் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஓய்வெடுத்தார். அப்போது அவருக்கு மாநில கழக செயலாளர் ஓம் சக்திசேகர் சார்பில் சிறப்பான...

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...

மைகவ் ஏழு வருடங்களை நிறைவு – தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். மைகவ் இந்தியாவின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர், “அனைவரும் பங்கு பெறும் ஆட்சி முறைக்கும், நமது இளைஞர் சக்திக்கு குரல் கொடுப்பதற்குமான சிறப்பான உதாரணமாக மைகவ் உயர்ந்து நிற்கிறது. #7YearsOfMyGov (மைகவ்-வின் ஏழு வருடங்களை) நாம் இன்று குறிக்கும் போது, மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களை நான் பாராட்டுகிறேன்,” என்று தெரிவித்தார்.

அரசுத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் … மண்டல மக்கள் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குநர்

சென்னை, பிப். 12 - அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை பேசினார். அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல...

அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...

புதுச்சேரி, பிப். 23 - புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...

எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணம் ஜம்முவை எட்டியது

பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்கால் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் இருந்து 2021 அக்டோபர் 14 அன்று தொடங்கி வைக்கப்பட்ட எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணத்தின் முதல் பகுதி ஒன்பதுக்கும் குறைவான நாட்களில் 3,050 கிலோமீட்டர்களை கடந்தது.   2021 அக்டோபர் 24 அன்று தொடங்கிய இரண்டாவது கட்டம் ஜம்முவை எட்டியுள்ளது. தில்லி, பஞ்சாப் ஆகிய சமதளங்களை கடந்து...

புதுச்சேரி : வங்கியில் குழுக்கடன் வாங்கி தருவதாக கூறி 22 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட...

புதுச்சேரி, ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/6iQKQNGWRH8 இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி...

தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் …

புதுதில்லி, ஜன. 28 - தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன், டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரன் எழுத்தாளராகவும், ஆசிரியராகவும், ஆலாசகராகவும் பணியாற்றி வந்துள்ளார்.  இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொழில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS