ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரிக்கட்டு வந்த லாரி மொரட்டாண்டி சுங்கச்சாவடி தடுப்பு சுவரை தகர்த்தது : உலா வரும்...
புதுச்சேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை...
பிரதமர் பதவிக்கு போட்டியா?-அகிலேஷ் யாதவ் பதில்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில்...
கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
காரைக்கால்:
புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமுல்படுத்துவதாக தன்னிச்சையாக அறிவித்தார். இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று இரவு கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி...
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி-தேவேகவுடா அறிவிப்பு
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுங்கட்சியாக உள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-பாஜக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக சில மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி சார்பில் போட்டியிட ஆந்திர...
திரிணாமுல் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி முன்ஜாமின் பெற்றார்
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள...
வெங்கடாஜலபதியை தரிசிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்தார்
திருப்பதி:
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் இன்று மாலை திருமலை வந்தடைந்தார்.
அவருக்கு ஆந்திர...
டெல்லியிலிருந்து புதுவை திரும்புகிறார் கவர்னர் கிரண்பேடி-நாராயணசாமியுடன் சமரசம் ஏற்படுமா?
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்து தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார்.
கார்த்திக் நேற்றிரவு தங்கரகாளி பகுதியில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ...
ஆபத்தை உணராமல் கடலில் குளித்து விளையாடிய புதுச்சேரி வந்த சுற்றுலாப்பயணிகள்…
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் அந்த வகையில் வார இறுதி நாளான சனிக்கிழமை நேற்று சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்தனர்.
https://youtu.be/oiC4g0SwRZw
இந்நிலையில்...
சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது- ஜனாதிபதி வழங்கினார்
புதுடெல்லி:
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம...

















