ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதி, உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு-ராகுல் காந்தி திட்டம்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.
அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி...
அருணாச்சல பிரதேசம் : சீன எல்லையில் அதிநவீன ஆயுதங்களை குவித்தது இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா, ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றை அமைத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில்...
ரபேல் விமான தாமதத்துக்கு மோடி மட்டுமே பொறுப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் தற்போது இருந்து இருந்தால் இன்றைய நிலைமையே வேறு, இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள்...
பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் – தேர்தல் ஆணையம் உறுதி
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார்.
தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாரான நிலையில் எல்லையில் பதட்டமான நிலை நேரிட்டது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத...
அபிநந்தன் என்ற சொல்லுக்கான அர்த்தமே தற்போது மாறிவிட்டது – மோடி பேச்சு
புதுடெல்லி:
விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதும் அவரை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார்.
‘விங் கமாண்டர் அபிநந்தனை தாயகம் வரவேற்கிறது. உங்களது அளப்பரிய துணிச்சலால் இந்த நாடு பெருமை கொள்கிறது’ என நேற்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,...
இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்: மோடி தொடங்கி வைக்கும் 6000 ரூபாய் திட்டம் குறித்து ப. சிதம்பரம்...
விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் ஆன ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்....
இரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை
புதுடெல்லி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது.
இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.
இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச்...
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா ஜாமினில் விடுதலை
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் வழிபாடு
திருமலா:
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் நேற்று மாலை...
இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது-பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பாட்னா மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் இருந்து அரசுமுறை பயணமாக இன்று பீகார் மாநிலம், பரவுனி நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பாட்னா நகரத்தில் குழாய்...

















