மெக்கானிக்கை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோடிய ஐந்துபேர் கொண்ட மர்ம கும்பல்… கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ள...
புதுச்சேரி, பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியை அடுத்துள்ள ஈச்சங்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்.. அவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணிசெய்து வருகிறார். மேலும் இந்நிலையில் இன்று அவர் அப்பகுதியில் இருக்கும் காலி மனை அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 5...
புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சென்னை, ஆக. 24 -
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...
கும்பகோணம் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட 4 அடி ஆழப் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு …
கும்பகோணம், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பழைய மீன் மார்க்கெட் அருகில் கடந்த 2000 ஆம் ஆண்டு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்பு லைன் வெடித்ததால் நெடுஞ்சாலையில் தீடீரென அச்சாலையில் 4...
அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மெய்யூர் கிராம மக்கள் : 2 மணி நேரத்திற்கும்...
பூண்டி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் அப்பகுதி மக்கள் வெகு காலமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் மெய்யூர் வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்து...
ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2372 வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 1.1.2022 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 656 ஆண்கள், 10 லட்சத்து 60...
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் ..
சென்னை, ஜூன், 01 -
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அறிவிப்புகளின் தற்போதைய நிலைக் குறித்தும் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அரசுத்துறை செயலாளர்கள் மற்றும்...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர்,...
காஞ்சிபுரம், செப். 10 -
நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர், கவுன்சிலர்கள், மற்றும் தன்னார்வலர்கள். வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் "நமது நகரம் நமது பொறுப்பு" எனும் திட்டத்தின்...
பாபநாசம் அருகேவுள்ள மண்ணியாற்றில் நடைப்பெற்று வரும் தூர்வாரும் திட்டபணிகள் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்...
பாபநாசம், மே. 11 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருவைக்காவூர் ஊராட்சியில், நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ15.5 லட்சம் மதிப்பீட்டிலும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்காலில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ 5.7 லட்சம் மதிப்பீட்டிலும், தூர்வாரும் திட்டப்பணிகள்...

























