கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.
https://youtu.be/45XulK7PYRk
இந்நிலையில்...
பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...
நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் 904 படுக்கை வசதி கொண்ட கோவிட் சிகிச்சை மையம் …...
சென்னை, ஜன. 5 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை...
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பாரத பிரதமர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை : ...
திருவண்ணாமலை. அக்.8-
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையினை மாண்புமிகு தமிழக சட்டபேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ்...
உயிரிழந்த கரியப்பனள்ளிக் கிராம விவசாயி குடும்பத்தினருக்கு ஆறுதல் – மேலும் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஆணைப்...
சென்னை, ஏப். 17 –
தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் கரியப்பனள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்பவர் உயிரிழந்துள்ளார்.
அச்செய்திக் கேட்டு தமிழக முதலமைச்சர் உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும்...
அரியன்வாயல் : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : பொன்னேரி...
மீஞ்சூர், ஜூன். 18 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 2வது வார்டு அரியன்வாயில் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி … 542 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பொன்னேரி...
பொன்னேரி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின்...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...






















