நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கடந்த 16ந் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் ஆகிய கிராமங்களில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது...
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் … ஐம்பாதாயிரமாவது பயனாளிக்கு, மின் இணைப்புக்கான ஆணையை வழங்கிய தமிழ்நாடு...
சென்னை, ஜன. 11 –
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பாதாயிரம் விவசாய பயனார்களில் 50 ஆயிரமான பயனாளி உட்பட ஐந்து விவசாயிகளுக்கு இன்று மின் இணைப்பு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச்செயலத்தில் நடைப்பெற்றது.
தமிழ்நாட்டு...
தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...
சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...
புதுப்பாக்கம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...
அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...
புதுச்சேரி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...
இழப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொடுத்த நெடுஞ்சாலை துறை … 12 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் ஏறியிறங்கும் நில...
திருவள்ளூர், சனவரி. 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக தனியார் நிலங்களை அரசு சார்பில் கையகப் படுத்தப் பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அடி நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை...
நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...
திருத்துறைப்பூண்டி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...
திருப்புல்லாணி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் எம். அன்வர் ஜஹான் முன்னிலை...
ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...
நந்தியம்பாக்கம், டிச. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...
























