திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ரூ. 80 கோடி மதிப்பீட்டிலான வாய்க்கால் தூர்வாரும் பணி :...
திருவாரூர், மே. 31 -
செய்தி தொகுப்பு திருவாரூர் கே.நாகராஜன்
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
https://youtu.be/WGl_j2ufLKE
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில்...
பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் நடைப்பெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா : எம்.பி.ஜெயக்குமார் ரூ.26...
பொன்னேரி, ஜூலை. 16 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டில் சுமார் 30 - க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இப்பகுதியில் உள்ள கடலான வங்காள விரிகுடாவும், ஏரியும் ஒன்றிணையும் முகத்துவாரப் பகுதியாகும்.
அப்பகுதியில் சரியான வகையில் முகத்துவாரம் இல்லாத...
நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
கும்பகோணம், செப்.30 -
கும்பகோணத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 9 ம் தேதி நடக்க உள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள 48 பேருக்கு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராசன் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பகோணம் ஒன்றியம் சுந்தர...
லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...
தஞ்சை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன். இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...
தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...
பொன்னேரி, டிச. 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...
தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொன்னேரி அருகேவுள்ள ஆரணியாற்றுப் பகுதியில் கள ஆய்வு ….
பொன்னேரி, ஆக. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக அவ்வாற்றிற்கு மழை நீர் அதிகமாக வரத்தொடங்கி, ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்து, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை...
12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...
திருவள்ளூர், டிச. 14 -
திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...
























