Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை: குறைந்த காலத்தில் 1121 பண்ணை குளங்கள் அமைத்து உலக சாதனைப் படைத்த மாவட்ட நிர்வாகம் !

திருவண்ணாமலை, செப்.17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமான நம்பியிருக்கிறது. பருவ மழை...

காஞ்சிபுரம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குசீட்டு அச்சடிக்கும் பணியை மாவட்டஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், செப் . 26 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நேற்று வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உண்டான சின்னங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அன்று வாக்குச்சீட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி...

திருவண்ணாமலை : வந்தவாசி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊராக வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஜன. 8 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், ஆராசூர் கிராமத்தில்...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …

காட்டூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...

திருவாரூர், நவ. 30 - உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி  அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...

திருவள்ளூர்: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு – காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் பங்கேற்பு :

திருவள்ளூர் செப் 23 : திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்...

ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...

பாபநாசம், டிச. 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப் 19 ல் 2 வது மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது - மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை, செப். 17 -   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …

திருவாரூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ... திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது  செய்து, மாவட்ட காவல்துறை  அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும்  அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...

கும்பகோணத்தில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் தலைமையில் சீல் வைப்பு

கும்பகோணம், அக். 01 - கும்பகோணத்தில் இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு  பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மேலும் மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன. https://youtu.be/Rwd72xO9YTQ இந்நிலையில், இந்தியா முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் இயங்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS