Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா : எம்.எல்.ஏ. பங்கேற்பு

மீஞ்சூர், ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராமநாதபுரம் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 1330 குறட்பாக்களை ஒப்புவித்த 20 மாணவர்களுக்கும்,...

பவளவிழாக் கண்ட 82 ஆண்டுகால காட்டூர் ஆதி திராவிடர் நலத் துவக்கப் பள்ளியின் இரு பெரும் விழா …...

திருவள்ளூர், ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளியானது கடந்த 1941 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன் தொடங்கப்பட்டு 82 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளி ஆரம்ப நிலையில் மிகக்குறைந்த அளவிலான மாணவர்களுடனே துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இப்பள்ளி...

அறையில் இருந்து மனிதர்கள் வெளியேறினால் தானகவே மின் துண்டிப்பை ஏற்படுத்தும் சென்சார் உணர்வுக் கருவி : 10 ஆம்...

தஞ்சாவூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு மின்சாரத்தை சிக்கனப் படுத்த பத்தாம் வகுப்பு மாணவனின் அறியக் கண்டுப்பிடிப்பு, ஏ1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கி உள்ள கண்டுப்பிடிப்பு பள்ளி ஆசிரியர்களை வியக்கச் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் அருகே...

கும்பகோணம்: வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ்...

கும்பகோணம், அக். 25 - தமிழகத்தில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்தில் வகுப்பு வாரியாக...

53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...

மீஞ்சூர், ஆக. 16 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...

பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 6 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு நடிகர் தாடி...

பெருவாயல், மே.04 - திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் அருகேவுள்ள  டி ஜே எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 6- ஆம் ஆண்டு விழாவும் அதில் யுகேஜி மற்றும் முதல் வகுப்பு படித்த 120 மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் தலைவரான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ...

தெற்காசிய அளவில் நடைப்பெற்ற சாப்ட்பேஸ்பால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மறைமலைநகர் புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி...

மறைமலைநகர், மே. 18 - தெற்காசியா அளவிலான சாப்ட்பேஸ் பால் விளையாட்டு போட்டிகள் பூடான் நாட்டில் இம்மாதம் 8 - ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூடான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் பங்கேற்றது. இவ்விளையாட்டு போட்டியில் 14 வயது...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற கே எல் கே அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நிதி உதவி வழங்கும்...

கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி...

கோட்டாட்சியர் முன்னிலையில் 271 பள்ளி பேருந்துகளை பரிசோதனை செய்த செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து உயர் அலுவலர் … ...

செங்கல்பட்டு, மே. 20 – செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் அவ்வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகளின் பயன்பாட்டு தகுதிக் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. முன்னதாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹிம் முன்னிலையில் போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ்வட்டாரத்தில்...

பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...

காஞ்சிபுரம், மே. 4 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்டம்,  ஊவேரி சத்தரம் கிராமத்தில் உள்ள          பிடிலீ பொறியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS