Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...

போதையில்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடைவிடாது 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனையில் இடம் பெற்ற மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை அருகே போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் 3 மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் மாணவர்கள் போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்பு....

பூகம்பத்தின் போது உயிர் காக்கும் கருவிப் பொருத்திய படுக்கை கண்டுப்பிடிப்பு : கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணத்தில் தனியார் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களான எ.அஸ்வின், பி.ராகுல்,  மற்றும் எஸ்.அருண் ஆகியோர் இணைந்து பேராசிரியர் மு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி பூகம்பத்தின் போது உயிர்காக்கும் புதிய படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளனர். https://youtu.be/AH2-fELT290 இயற்கை பேரிடரான பூகம்பம் எற்படும் போது...

திருவாரூர் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் கலை விழா போட்டிகள் ..

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது. https://youtu.be/V60CpO9AHOY நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும்,...

உணவு தொழில் துறையில் இன்றைய வளர்ச்சிக்கேற்ப நவீன தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் ;...

தஞ்சாவூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் அமைந்துள்ள நிப்டெம் என்று அழைக்கப்படும் தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 2 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் கரக்பூரின்...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/Y4e96bgrZCU கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில்...

கும்பகோணம், அக். 06 - கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தொடர்ந்து மாணவர்களை சாதிய ரீதியாக ஒருமையில் பேசி வருவதாகவும் மேலும் மாணவர்களிடையே சாதீய ரீதியான பிற்போக்கு எண்ணத்தை விதைத்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை...

ப்ளஸ் 1 தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மாணவனைக் கண்டித்த தந்தை : தற்கொலை செய்துக் கொண்ட மாளந்தூர்...

பெரியபாளையம், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார். இந்நிலையில்  +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இருப்பினும் அவர் அத்தேர்வில் குறைந்த அளவில் மதிப்பெண்னை ஜெயசூர்யா எடுத்திருந்ததால்,...

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...

கும்பகோணம்,மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS