Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூரில் வீசிய திடீர் சூறாவளிக் காற்று : பூமியில் இருந்து வெடித்துக் கிளம்பிய நீரூற்றுப் போல் காட்சியளித்த...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சையில் திடீரென வீசிய சூறாவளி காற்று, பூமியிலிருந்து வெடித்து கிளம்பிய நீரூற்றுப் போல் அங்கு கிளம்பிய மணல் சுழற்சி அதனைப் பார்த்தவர்களுக்கு வியக்கத்தகும் வகையில் காட்சியளித்தது.. மேலும் அதுப் பல அடி உயரத்திற்கு எழும்பிய மண் ஊற்று காண்போரை...

திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை திறப்பு விழா : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..

கும்பகோணம், ஜூலை. 10 - கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைபள்ளியில்  கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, ராஜ்யசபா உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தலைமையிலும், அரசு கொறடா கோவிசெழியன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...

திருவாரூர், பிப். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற 2 வயது முதல் 4 வயது வரை குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி

கும்பகோணம், அக். 08 - கும்பகோணத்தில் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 வயது முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் போட்டி அப்பள்ளியின்  தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/w-wQIjs_gnc தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின்...

அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...

இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர்   டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சிக் கல்லூரியில் நடைப்பெற்ற ஆண்டு மற்றும் விளையாட்டு விழா ..

பொன்னேரி, ஜூன். 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் காவேரி அம்மாள் மற்றும் திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டு...

ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...

திருவாரூர், ஆக. 12 - திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி  செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...

சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிய உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்...

உத்திரமேரூர், ஜன. 14 - உத்திரமேரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில், சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாள் விழாவினை, தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி சத்தியவிதானந்தா தலைமை தாங்கினார். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தேசிய அறிவியல் தின விழா …

சென்னை, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக து. ராஜகுமார்.. சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் இந்திய  அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் இணைந்து நடத்திய  தேசிய அறிவியல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS