Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …

மீஞ்சூர், ஆக. 29 - திருவள்ளுர் மாவட்டம்,மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா பகவான் மகாவீர் கலையரங்கில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய அவ்விழாவிற்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர்முனைவர்நா. சுஜாதா தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி செயலாளர்  ஒ.லலித்குமார் ஜெயின் ...

கோவிலாச்சேரியில் நடைப்பெற்ற அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா : அண்ணாமலை பல்கலைக்கழக...

கும்பகோணம், ஏப். 28 கும்பகோணம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் 526 மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியல் துறை பேராசிரியர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். https://youtu.be/Yn4QwI8FLZI கும்பகோணத்தை அடுத்து கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கல்வியியல் கல்லூரி மற்றும்...

திருவாரூரில் மனித உருவ ரெட் ரிப்பன் அடையாளத்தை உருவாக்கி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள்..

திருவாரூர், டிச. 01 - ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்விக் குழுமம் சார்பாக உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எய்ட்ஸ் நோயால்...

தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/abkiqT2d8Ro அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....

உரியடி விளையாட்டு நிகழ்ச்சிகளோடு சமத்துவப் பொங்கலிட்ட திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ..

திருவாரூர், ஜன. 14 – திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபா காந்தி மேல்நிலைப் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக உரியடி நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு வகுப்பிற்கும், தனித்தனி பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல்...

பஞ்செட்டி வேலம்மாள் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் புரளியால் … மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…

திருவள்ளூர், செப். 14 - திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ளது வேலம்மாள் தனியார் பள்ளி. அதன் வளாகத்தினுள் மெட்ரிக்குலேசன் பள்ளியும். வேலம்மாள் இன்டர்நேஷனல், போதி  பள்ளிகள் என்று மூன்று பள்ளிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் பள்ளியினுள் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. அதனை ...

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட 105 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், இன்று 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. அத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினார்கள். அதுப்போன்று புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட...

திருவாரூர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜரின் 121 வது பிறந்தநாள் கொண்டாட்டம் …

திருவாரூர், ஜூலை. 15 - இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர்...

வசதி இல்லாதவர்களும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் : தியாகி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடனான காஞ்சிபுரம் டி.ஐ.ஜி...

காஞ்சிபுரம், மே. 18 - சிறு வயதில் கல்வி கற்கக்கூட வழியில்லாமலும், வசதியில்லாமலும் இருந்த பலர் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்கள் என காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா பேசினார். காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS