Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் அதிரடி...

அம்பத்தூர், ஜன. 09 - தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை‌யினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு...

போதை ஒழிப்பு மற்றும் குப்பைகள் அகற்றுதல் குறித்து பொன்னேரிப் பகுதியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

பொன்னேரி, ஜன. 04 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி மாணவர்களுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், எம்எல்ஏ துரை.சந்திரசேகர். வட்டாட்சியர் செல்வகுமார் .நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன்.ஆகியோர் போதை பொருள் ஒழிப்பு...

ஐந்து கட்டளைகளை கடைப்பிடியுங்கள் … ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆணையர் புத்தாண்டு செய்தி ..

ஆவடி, ஜன. 01 – ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிப்புரிபவர்களுக்கு ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில்    ஐந்து கட்டளைகளை கடைப்பிடிங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கும் போது, அன்பார்ந்த காவல் சொந்தங்களே, உங்களுக்கு எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், மேலும் உங்களுக்கும், உங்கள்...

இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...

பழவேற்காடு, டிச.20 - திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...

வாய்த்தகராறு முற்றிப்போய் கை கலப்பில் முடிந்த மீஞ்சூர் அரசு சுகாதார மருத்துவர்களுக்கு இடையே நடைப்பெற்ற சண்டை – ரத்த...

திருவள்ளூர், நவ. 26 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர். https://youtu.be/Bb4rrxf9rcE இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, மருத்துவர் நிரஞ்சன் மற்றும்...

பழவேற்காட்டில் பாஜக சார்பில் நடைப்பெற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...

திருவள்ளூர், நவ. 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள செஞ்சி அம்மன் நகர் பழங்குடி கிராமத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்தது. இதனை அறிந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று மழைநீர்...

எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி பகுதியில் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா

பொன்னேரி, அக். 20 - திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் முகமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு அவ்வப்போது பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் காரர்கள் மீது கைது...

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் : தேசத் தலைவர்களின் புகைப்படங்களை அலுவலகத்தில் நிறுவ கோரிக்கை

மீஞ்சூர், செப். 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் அவ்வலுவலகத்தின் உள்ள மன்ற அரங்கில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிஅரசு. துணைத் தலைவர் அலெக்சாண்டர். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் அன்பரசு...

விபத்துக்குள்ளான மினி வேனில் கடத்தி வரப்பட்ட பத்து டன் ரேசன் அரிசி … தமிழக, ஆந்திர மாநில...

கும்மிடிப்பூண்டி, செப். 10 - கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பக்கத்தில் அதிவேகமாக வந்த மினி லாரி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியட்டரில் மோதி விபத்துக்குள்ளானது. https://youtu.be/ElGen8vmTWY அப்போது ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்து பலத்த...

பொன்னேரி வட்டம், சிறுளப்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி : பல்வேறு துறை சார்ந்த...

பொன்னேரி, செப். 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிருளப்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி பணிகள் நடைபெற்றது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக்கு சொந்தமான பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள், கால்வாய்கள், ஓடைகள், மேய்க்கால்நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை அளவெடுக்க வேண்டும் எனவும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS