Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி : மீஞ்சூர் குறு வட்டத்தைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட...

பொன்னேரி, ஜூன். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பு ஆண்டுக்கான வருவாய் தீர்ப்பாயத்தின் பசலி 1432 மீஞ்சூர் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீஞ்சூர் குறு வட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமை வகிக்க,...

மீஞ்சூரில் நடைப்பெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15 வது ஆண்டு துவக்க நாள் விழா …

மீஞ்சூர், ஜூன். 21 - கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கநாள் விழாவினை எஸ்.டி.பி.ஐ.கட்சியினர், தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக இன்று கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அக்கட்சியின் மீஞ்சூர் நகரம் சார்பில் அரியன்வாயல் பகுதியிலும் இவ்விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும்...

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் போதைப் பழக்கம் 70 சதவீதம் அதிகரிப்பு : மீஞ்சூரில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு...

மீஞ்சூர், ஜூன். 20 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைக்க, மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசளித்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் …

திருவள்ளூர், ஜூன். 19 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை...

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டக்கரை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ….

திருவள்ளூர், ஜூன். 19 - திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்...

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் மாதாந்திரக் கூட்டம் …

சோழவரம், மே. 30 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையிலும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கருணாகரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. மேலும் சோழவரம் வட்டார...

திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மே. 30 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க  தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடுகள், பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபானங்களினால் இறப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொலை, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் திறன...

திமுக இளைஞர் அணி சார்பில் ஆரணியில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை...

ஆரணி, மே. 29 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  ஆரணி பேரூர் இளைஞர் அணி சார்பில் இரண்டு ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் ஆரணி பஜார் வீதியில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று ஆரணி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன்...

பொன்னேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம் : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு..

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நந்தியம்பாக்கத்தில் நடைப்பெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் …

மீஞ்சூர், மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முருகன் கோவில் தெருவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜி.மகேஸ்வரி தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொதுச் செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS