மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திருப்பாலைவனம் பஜார் வீதியில் நடைப்பெற்ற ஈடில்லா ஆட்சி, ஈராண்டே...
பொன்னேரி, மே. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் பஜார் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் , தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டம்,...
தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மர்ம நபர் … மீஞ்சூர் காவல்துறையினர் தீவிர...
மீஞ்சூர், மே. 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (58). இவர் மனைவி, மகன், மருகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் இவர், ஐ.ஓ.சி. எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிக் கொண்டே, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவ்வப்போது இரவு...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொன்னேரி நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்ககோரி நகராட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத்,...
போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் அரண்டு போன லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் …
மீஞ்சூர், மே. 16 –
மீஞ்சூர் பகுதியில் உள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மேலும் விபத்துக்கள் ஏற்படும் வகையிலும் அப்பகுதியில் சரக்கு லாரிகளை நிறுத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து மற்றும் மீஞ்சூர் காவல் நிலைய காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து...
மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் நாலூர் பகுதியில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் 69 ஆவது...
மீஞ்சூர், மே. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா அக்ட்சியினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் மீஞ்சூர் ஒன்றிய அதிமுகச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில், திரளான அக்கட்சி தொண்டர்கள் உடன் சென்று, அப்பகுதியில் அமைந்துள்ள...
மீஞ்சூர் காவல்துறையினர் சார்பில் நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
மீஞ்சூர், மே. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான நந்தியம்பாக்கம் ஊராட்சியில், மீஞ்சூர் காவல் நிலையக் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம், அவ்வூராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா,...
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் சிறையில் அடைப்பு : ஆவடி மாநகர காவல் ஆணையரக ஆணையர் உத்தரவு...
ஆவடி, மே. 11 -
ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்குள் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பெருநகரம் சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொலை...
நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...
பூவிருந்தமல்லி, மே. 10 -
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
திமுக சார்பில் மீஞ்சூர் மேட்டுபாளையம் பகுதியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம்
மீஞ்சூர், மே. 10 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் மீஞ்சூர் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே....

























