Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...

பொன்னேரி, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல்  ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...

சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …

எல்லாபுரம், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …

மீஞ்சூர், ஜூன். 26 - முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...

திருவள்ளூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...

ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி...

மீஞ்சூர், நவ. 27 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம்  ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...

திருவள்ளூரில் மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண் காணிப்பாளர் முன்னிலையில் – காவலர் அணி வகுப்பு

திருவள்ளூரில் இன்று மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர், கண் காணிப்பாளர் முன்னிலையில் காவலர் அணி வகுப்பு நடைப்பெற்றது.   திருவள்ளூர்: ஏப்,14- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 14.04.2019 ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருவள்ளூர்...

திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருத்தணி, செப் . 5 - காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...

திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...

திருத்தணி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...

ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பர்மா சென்ரிகல்ஸ் இணைந்து எளாவூரில் நடத்திய இலவச மருத்துவ முகாம் … ...

எளாவூர், மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர்...

மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய செங்குன்றம் காவல் உதவி மையம் : ஆவடி...

மீஞ்சூர், ஆக. 26 - மீஞ்சூரிலிருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/yoNP_F6WNZ0 அம் மையத்தில் 24 மணிநேரமும் போக்குவரத்து காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பணியாற்றிடும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS