வாக்களிப்போம் 100 சதவீதமென உறுதிமொழி ஏற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் …
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற் கட்டமாக நடைப்பெறவுள்ளது.
https://youtu.be/FGPnMfpypis
அதில் பொது மக்கள் அனைவரும்...
மீஞ்சூர் நகர அதிமுக சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர், மோர் பந்தல் திறப்பு விழா : பொன்னேரி முன்னாள்...
மீஞ்சூர், ஏப். 26 -
மீஞ்சூர் நகர அதிமுக சார்பில், நேற்று, மீஞ்சூர் பஜார் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் எம்.வி. தமிழரசன், வழக்கறிஞர் மாரி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும்...
ஐந்து கட்டளைகளை கடைப்பிடியுங்கள் … ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆணையர் புத்தாண்டு செய்தி ..
ஆவடி, ஜன. 01 –
ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிப்புரிபவர்களுக்கு ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் ஐந்து கட்டளைகளை கடைப்பிடிங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கும் போது,
அன்பார்ந்த காவல் சொந்தங்களே,
உங்களுக்கு எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், மேலும் உங்களுக்கும், உங்கள்...
அத்திப்பட்டு புதுநகர் பகுதிவாழ் திருநங்கைகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கியத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
அத்திப்பட்டு, டிச. 13 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளி...
மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...
அத்திப்பட்டு, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...
பொன்னேரியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
https://youtu.be/-3R1mYTyo0k
இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம்...
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிக்கு கண்ணீர் அஞ்சலி : பெரியபாளையம் சரக விவசாயிகள்...
பெரியபாளையம், பிப். 26 –
திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தடுக்க நினைக்கும் ஆளும் அரசு...
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா …
மீஞ்சூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின்...
உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...
கும்மிடிப்பூண்டி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருக்குறளில் இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...
ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, ஜூலை, 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு...

























