தொடர்ந்து நிலவி வரும் மின்தடையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதி மக்கள் ….
பொன்னேரி, டிச. 07 -
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையின் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள மழை நீர் புகுந்தது.
அதனால் இன்று...
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்
காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 இடங்களில் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கர் 131 வது...
பெரியபாளையம், ஏப். 16 -
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6. இடங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பிரமாண்மான மேடை அமைத்து கொண்டாடப்பட்டது
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131.வது பிறந்த நளை முன்னிட்டு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள்...
திடீர் களஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை, திகைப்பில் ஆழ்த்திய பழவேற்காடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் …
பழவேற்காடு, மார்ச். 30 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் புதிய பள்ளி கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கு வந்த மாவட்ட...
சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !
சிப்காட், மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மோகன்...
இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...
பழவேற்காடு, டிச.20 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..
பொன்னேரி, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404 வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
கவரப்பேட்டையில் நடைப்பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா
கும்மிடிப்பூண்டி, ஆக. 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அலுவலர் மோகனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி.மாவட்ட...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...
பொன்னேரி, ஏப். 02 -
பொன்னேரி அடுத்த பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் நேற்று...






















