Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கட்டுக்கட்டாக 200 ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் பிடிப்பட்ட 6 பேரை கைது செய்து மணலி புதுநகர் போலீசார் விசாரணை !

சென்னை புறநகர் பகுதிகளில் 200 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 6 பேரை கைது செய்து மணலிபுதுநகர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னேரி, ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அவ்வீட்டின்...

பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி : 379 பயனாளிகளுக்கு நலத்திட்ட...

பொன்னேரி, ஜூன். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட 379 பயனாளிகளுக்கு பசலி 1431 வருவாய் தீர்வாய்த்தின் பேரில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சிறப்பு ஜமாபந்தி துவங்கப்பட்டு இதில் நிலப் பட்டா,. உதவித் தொகைகள், வீட்டு மனை வேண்டிய மனுக்கள் மற்றும்  .விதவைச் சான்று உள்ளிட்ட...

பென்னலூர்பேட்டை : இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு

pic - file copy பென்னாலூர்பேட்டை, மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து...

தேவந்தவாக்கம் : அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருதேவநாத ஈஸ்வரர் திருக்கோயில் புனராவர்தன அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் …

ஊத்துக்கோட்டை, மார்ச். 21 - திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தேவந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருநேவநாத ஈஷ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அக்கிராமத்தில் வெகு சிறப்பாக காலை 9 மணி முதல் 10 .30 மணியிலான சுப தினத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில்...

திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

திருவள்ளூர், ஏப். 26 – இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம், வேடங்கிநல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால், அதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து...

ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து, சாலையோரக் கடையில்.. வாலிபர் நூதன முறையில் மோசடி

ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து நடைப்பாதை பழ வியாபாரியிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை மடக்கிப் பிடித்து வியாபாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி, ஆக. 13 – செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆவடி புதிய இராணுவ சாலையில் பழவியாபாரம் செய்து...

கும்மிடிப்பூண்டி : கார்பன் உற்பத்தி தொழிற்சாலை முன்பு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை ..

சிப்காட் தொழிற்பேட்டை, கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி, மார்ச். 30 - கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ் கண்டிகை ஊராட்சியில் பாப்பன்குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000...

அண்ணனூர்: குடிகெடுக்கும், குடிமகனே வாயென, டாஸ் மாக் கடை முன்னின்று ஆராத்தியெடுத்து அழைத்த நூதனப் போராட்டம் !

ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின்  முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற...

கோயம்பேடு : ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ 10 லட்சம் மோசடி .. கணவன்...

கோயம்பேடு, ஏப். 02 - ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (40), பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மீராவிற்கு அறிமுகமான மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார் (47), இவரது மனைவி பிரியா (37), ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன்...

அமரம்பேடு கிராமத்தில் காட்டுத்தேனீக்கள் கொட்டி 49 பேர் மயக்கம் : மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ..

கும்மிடிப்பூண்டி, ஏப். 05 - கும்மிடிப்பூண்டி அருகே அமரம்பேடு கிராமத்தில் 100 நாள் பணிகளில் ஈடுபட்டிருந்த 49 பேர்களை காட்டு தேனீக்கள் கொட்டியதால் மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS