Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் கடந்த...

உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….

திருவாரூர், ஆக. 02 - சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். வட்டார...

ஐந்து நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடைக்கால கனமழை …

திருவாரூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல்  அதன் சுற்று வட்டார...

திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...

திருவாரூர், ஆக. 01 – திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...

திமுகவை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவாரூர், மே. 10 - தமிழகத்திற்கு தேவை தேசிய மாடலா ? அல்லது திராவிட மாடலா ? என்ற விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. https://youtu.be/EaYtQPiRUK8 இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டார். அப்போது அவர்  தெரிவித்தக்...

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...

திருவாரூர், ஆக. 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். https://youtu.be/dq7JyiqAnEY சுற்றுச்சுழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும்...

அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...

திருவாரூர், ஜூன். 26 – தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு  அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காட்டூரில் நடைப்பெற்ற பல்நோக்கு இலவச மருத்துவ முகாம் : திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...

திருவாரூர், ஜூன். 25 - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைப்பெறும் என மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அறிவிக்கப்பட்டு, அம்முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் காட்டூர்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி முள்ளாட்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை...

திருவாரூர், டிச. 08 - தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலப் பாதிப்பால் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லையெனவும் இருப்பினும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS