தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 01 -
தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகமாக திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில் இப்பல்கலைக்கழக வளாகத்தில் உலகச் சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் தலைமையில் குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும்,...
ஐந்து நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 178 பேர் கைது : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம், கஞ்சா முதலான பொதை பொருட்கள் விற்பனை தடையின்றி நடை பெற்று வந்தது.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மரக்காணத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்ட காவல்துறை விழித்துக் கொண்டு கள்ளச்சாராயம் விற்று வருபவர்களை கைது...
உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர், மே. 30 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதிகளில் உள்ள நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி பகுதியில் பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நாராயண மங்கலம் பகுதி ...
திருவாரூரில் நடைப்பெற்ற பாஜக நகர செயற்குழுக் கூட்டம் … கூட்டத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்...
திருவாரூர், மே. 28 -
திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப்...
திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரிடம் 40 சவரன் தங்க நகை மற்றும் மூன்று இலட்சத்துடன் சிக்கிய 6...
திருவாரூர், மே. 21 -
சிறைச்சாலையில் 6 கைதிகளுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தததும், ஒண்றிணைந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழத் திட்டம் தீட்டிவுள்ளனர். அதன்படி சிறையை விட்டு வெளி வந்ததும் அவ்வுல்லாச வாழ்க்கையை வாழ தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், மே. 21 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் திமுக அரசின் திறனற்ற நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கொடிக்கட்டி பறப்பதாகவும், மேலும் அதனால் அப்பாவி...
ரூ 6 கோடி மதிப்பிலான ஐந்தரைக் கிலோ எடைக் கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், மே. 12 -
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று...
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப் பூண்டி அரசு பொது மருத்துவமனையில் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி...
திருவாரூர், மே. 12 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி. அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மறைந்த முதல் பெண் செவிலியரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, கேக்...
நன்னிலத்தில் நடைப்பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ..
நன்னிலம், மே. 12 –
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவினை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் அம்மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்....
ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து அரசு பேருந்து திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து : முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்...
திருத்துறைப்பூண்டி, மே. 09 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டியில், இன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியகாடு வரை செல்லும் அரசு நகர பேருந்து விபத்தில் சிக்கி அப்குதியில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. அப்போது அப்பேருந்தில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இன்று திருத்துறை பூண்டியில் இருந்து...

























