தேனி கலாம் நண்பர்கள், தேனி பசுமை 2020, இணைந்து நடத்திய ஏ.பி.ஜே,அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி
தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன்...
தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..
தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...
தேனி சங்கர் மருத்துவ மனையில் இரத்ததான தினம் மற்றும் உலக யோகா தினத்தினை முன்னிட்டு இலவச இரத்த பரிசோதனை
தேனி: ஜூன்
இம் முகாமில் இலவச சர்க்கரை பரி சோதனை இரத்த பரிசோதனை இரத்த அழுத்த சோதனை உயரத்துக் பெற்ற எடை மற்றும் எடை அதிகரிப்பு உள்ளவர்களுக்கு உண்ண வேண்டிய உணவு வகை குறிப்புக்கள் குறித்து ஆலோசனை வழங்கப் பட்டது.
மேலும் இப் பரிசோதனை முகாமிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு...
தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு...
தேனி மாவட் டத்தில் பெருந் தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங் கள் சார்பாக மினி மாராத் தான் போட்டி நடை பெற்றது .
தேனி ஜூலை 16-
தேனிமாவட்டத்தில் இயங்கிவரும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக மறைந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....
இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...
தேனி வி.கே.ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் குளிர்சாதனப் பெட்டி பரிசளிப்பு
தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி. கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார்.
தேனி ,ஜூலை,8-
தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் புதிய குளிர் சாதன...
தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்
தேனி: ஜூன்
தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...
தேனி மாவட்ட விளையாட்டு கழகமும், அமைதி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய – மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரிகளுக்கான...
தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை மாவட்ட விளையாட்டுக் கழகமும், அமைதி அறக் கட்டளையும் இணைந்து அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத் தில் நடத்தியது .
தேனி: ஜூன்
தேனி மாவட்ட பள்ளிகள் , கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை அல்லி நகரத்தில் உள்ள...
தேனியில் பொதுச்சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் – மாநிலத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் பிரதமருக்கு...
பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு...
தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பாக திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற் குட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,...












