ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.
தற்போது ஐந்து...
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி – நாம் தமிழர் கட்சி...
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேனி; செப், 09 - இந் நிலையில் தேனி மாவட்டம்...
ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
தேனி; அரசு மேனிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா, பழையமாணாக்கர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல் விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பழைய மாணாக்கர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர் தின 10ம் ஆண்டு விழா G.சுவாமிநாதன் பழைய மாணாக்கர்கள்...
தேனி; நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவுப் பரிசுகள் அளித்து பள்ளித் தாளாளர் கௌரவிப்பு.
தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. இவ் விழாவில் ஆசிரியர்களின் சமுதாயப் பணியை போற்றும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.
தேனி; செப்,06-
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறைந்த ஆசிரியரும், முன்னாள்...
தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் விழிப்புணர்வு பேரணி – அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியை அல்லிநகரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார்.
தேனி; ஆக, 30-
தேனி அல்லிநகரத்தில் இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை...
கூடலூர்: இரட்டிப்பு சாகுபடி விவசாயிகள் பெற இயந்திர நெல்நடவு முறைக்கு வேளாண்மை இணை இயக்குநர் ஊக்குவிப்பு
தேனி மாவட்டம் : தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் விவசாயிகள் நெல் சாகுபடியில் இரடிப்பு விளைச்சல் பெற வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர் இளங் கோவன் ஆகியோர் கம்பம் வட்டாரம் கீழக் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயி களிடம் மாநில அரசு...
தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...
தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...
தேனி பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் புகுந்த பாம்புகள் துணிவுடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு காவலர்கள்
தேனி, பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் இன்று காலை அங்கு பணிப்புரிந்து வரும் பெண் வீட்டுக்கு பின் புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பறிப்பதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு சத்தம் போட அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக....
தேனி மேலப்பேட்டையில், நாட்டு நலப்பணித் திட்டம்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி...