நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …
கும்பகோணம், ஆக. 07 –
கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...
கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற கோர தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 19 – வது ஆண்டு நினைவு...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள காசிராமன் தெருவில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன.
இந்நிலையில் கடந்த...
தேசிய மாணவர் படையின் 75 வது விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற இரத்த தானம்...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் என்.சி.சி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தேசிய மாணவர் படையின் 75...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற பாஜக தலைமையிலான கூட்டணியின் பாமக கட்சி மயிலாடுதுறை நாடாளு மன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்...
கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன....
கும்பகோணம் : நவ – 1, தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகள்...
நவம்பர் முதல் நாள், திங்கட்கிழமை, தமிழகத்தில் உள்ள 01 முதல் 08ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கும்ப கோணத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் ஆய்வு.
கும்பகோணம், அக். 30 -
கொரோனா வைரஸ்...
கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …
கரந்தை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...
சுவாமிமலை சபதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த எட்டு பழங்கால பஞ்சலோக சிலைகள் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...
கும்போணம், ஆக. 10 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை சர்வமானிய தெருவில் வசித்து வரும் மாசிலாமணி சபதியின் வீட்டில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
https://youtu.be/C9GhaEJqnqE
அத்தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி...
கும்பகோணம் மகாமக கலையரங்கில் நடைப்பெற்ற தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநாடு :...
கும்பகோணம், மே. 14 -
கும்பகோணம் மகாமக கலையரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநில மாநாடு அகில இந்திய துணை தலைவர் ஆர் இந்திரா தலைமையிலும், மாநில செயலாளர் ஜெ வசந்தா முன்னிலையிலும் நடைபெற்றது, இதில் இன்று மாலை மருத்துவம் மற்றும்...
வி.சி.க. சார்பில் கும்பகோணம் மாநகர காந்திப் பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், பிப். 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
புதுக்கோட்டை அருகே கடந்த பிப் 14 ஆம் தேது வி.சி.க. சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் விசிக வைச் சார்ந்த மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அப்பெண்...
கண்டியூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில் திருத் தேரோட்ட திருவிழா …
கண்டியூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், கண்டியூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு. பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர்.
https://youtu.be/2Y_dnUHQ0oo
தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மிகவும் பழமை...

























