Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருட்டு : போலீசார்...

கும்பகோணம், டிச. 11 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/-GtoxlBDycw கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார்...

கும்பகோணம் : திருக்கோடிக்காவலில் முன் பகையால் வாலிபருக்கு அருவாள் வெட்டு : ஐந்து பேரை கைது செய்து போலீசார்...

கும்பகோணம், ஜூலை. 23 - கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/ZLEYFnOpzdc திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி...

திருச்சேறையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப் பூசத் தேரோட்டம் …

திருச்சேறை, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருச்சேறை அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத  சாரநாதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி,...

கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், டிச. 9 - கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில்  அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்...

கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…

கும்பகோணம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...

38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...

தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு துறைச்சார்ந்த கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

கும்பகோணம், ஜூலை. 06 - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என...

தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த தஞ்சாவூர் மக்களுக்கு இலவச பூண்டு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதைப்போல் தஞ்சாவூரில் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன்...

கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்புக் கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்...

கும்பகோணம், ஆக. 24 - கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு  கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து கருகி பயனற்ற முறையில் கிடக்கின்றன. அதனைக் கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர். https://youtu.be/_Xn9HN6ZfuE முன்பட்ட  குறுவை நெல்சாகுபடி அறுவடை...

போட்டிப் போட்டுக் கொண்டு மூன்று சகோதர்கள் காட்டத்தி கிராமத்தில் கட்டிய மூன்று திருக்கோயில்கள் : மேலும் ஒரே நாளில்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. அவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50 .இளங்கோ வயது 48 .மாசிலாமணி வயது 46 ஆவர்கள். மேலும் அவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS