Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் மகாமக கலையரங்கில் நடைப்பெற்ற தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநாடு :...

கும்பகோணம், மே. 14 - கும்பகோணம் மகாமக கலையரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநில மாநாடு அகில இந்திய துணை தலைவர் ஆர் இந்திரா தலைமையிலும், மாநில செயலாளர் ஜெ வசந்தா முன்னிலையிலும் நடைபெற்றது, இதில் இன்று மாலை மருத்துவம் மற்றும்...

கும்பகோணம் : திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை, பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 14 - கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்து தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த  அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த போது நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட சென்றதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. https://youtu.be/Yv8oh7j-gvw கும்பகோணத்தில் திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் யாருக்கும் பயம் கொள்ளாது சரமாரியாக பலரையும்...

இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கும்பகோணம், மே. 14 - இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என  இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...

கும்பகோணத்தில் நாளை நடைப்பெறும் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மத்திய...

கும்பகோணம், மே. 13 - தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் நாளை நடைப்பெறும் தேரோட்டத்திற்கு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னச்சரிக்கை பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றும், கும்பகோணம் உட்கோட்டத்தில், அடிக்கடி ஏற்படும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்க, காவல் கட்டுப்பாட்டு அறையில் அதிகரிக்கப்படும்...

தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் : குடோனுக்கு சீல்...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் கும்பகோணம் பெரிய கடை வீதியில் மொத்த பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு குடோன்கள் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்...

உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு : கண்டறியப்பட்ட கெட்டுப்போன...

கும்பகோணம், மே. 09 - இன்று கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  பல்வேறு உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள் அதில் சுமார் 15 கிலோ அளவிலான, கெட்டுப் போன இறைச்சி,  மற்றும் சமைத்த உணவு பண்டங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டு  குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும்...

சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்தை ஆட்டையைப்போட்டு ஓட்டம் பிடித்த மர்மநபர்கள் : சுவாமிமலை போலீசார் மர்மநபர்களை பிடிக்கும் வேலையில் தீவிரம்...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மொய்ப்பணம் வைப்பது போல் ஏமாற்றி, மொய் பையுடன் மாயமான மர்ம நபர்கள், இந்நிகழ்வால் செய்வதறியாது சுபநிகழ்ச்சி வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/exd0sLmc4Ew கும்பகோணத்தை அடுத்துள்ள புளியஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜகோபால். இவர், வெளிநாட்டில்...

திருக்கருகாவூரில் நடைப்பெற்ற நல்லாசிரியர் விருது வழங்கல் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச்சிலை திறப்பு விழா : ...

கும்பகோணம், மே. 08 - அனைத்து ஆசிரியர்களும் நல்லாசிரியர்களே என இன்று இரவு பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூரில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு...

பட்டீஸ்வரத்தில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் மொழிப்போர் தியாகி எல்.ஜி 88...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரத்தில் நேற்று திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் திராவிட சிந்தனையாளரும் மொழிப்போர் தியாகியுமான எல்ஜி யின் 88 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/pPcKVvcQZLw நேற்று பட்டீஸ்வரம் கடை...

இரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போட்டோ கிராஃபர் கும்பகோணம் அருகே இரயில் மோதி உயிரிழப்பு ..

கும்பகோணம், மே. 07 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பிச்சைக் கட்டளை புது தெரு பகுதியை சேர்ந்தவர் சற்குணம் என்பவரது மகன் மணிகண்டன் வயது 35 இவர் வீடியோ போட்டோகிராபரயாக உள்ளார். https://youtu.be/9OYf82d1QGo இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நேற்று தனது தந்தையின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS