கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார்.
இச்சந்திப்பின் போது முத்தரசன் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி இருக்கின்ற அமைப்புகளான தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல்...
நதிநீர் மாசுப்படாமல் பாதுகாப்பதை வலியுறுத்தி தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு சிறப்பு ரத யாத்திரை : அகில...
கும்பகோணம், நவ. 8 -
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.
புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்...
மாற்றுத் திறனாளிகள் 22 பேர், கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது !
22 மாற்றுத் திறனாளிகள் கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாளை சென்னையில் கோட்டை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள செல்ல இருந்த நிலையில் போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணம், மார்ச். 21 -
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் தோறும் பாதுகாப்பு வழங்கப்படும்...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மூன்று வார்டுகளுக்கான மக்களோடு முதல்வர் திட்ட முகாம் : மக்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், டிச. 20 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அம்மூன்று வார்டுகளில் இருந்து வந்திருந்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
கடந்த...
பிற மாநிலங்களில் நடைப்பெறும் பிரச்சினைகள் குறித்து கொக்கரிக்கும் தமிழிசை, வானதி, குஷ்பூ போன்றவர்கள் … புதுச்சேரி பாலியல் விவகாரம்...
தஞைசாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
புதுச்சேரி 9 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன் என வினாவினார். தமிழக காங்கிரஸ்...
தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளில் படு தீவிரமாக ஈடுப்பட்டு வரும் விவசாயிகள்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர் மீது வேகமாக மோதிய காரின் சிசிடிவி...
பட்டுக்கோட்டை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி...
கும்பகோணத்தில் தேமுதிக சார்பில் சொத்துவரி மற்றும் விலைவாசி விலை உயர்வைக் கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகொணம், ஏப். 11 -
கும்பகோணத்தில் சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து காந்தி பூங்கா முன்பு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு அண்மையில், விதித்துள்ள சொத்து வரியில் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, இந்நிலையில் கொரோனா...
கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..
கும்பகோணம், மே. 04 -
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/AgqTu0NEUo4
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...
தஞ்சையில் நடைப்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாநிலம் அளவிலான நடைப்போட்டி ..
தஞ்சாவூர், மார்ச்.03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மாநில அளவிலான நடை போட்டி நடைபெற்றது.
https://youtu.be/3ObI03iFd3U
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் அதிகாரம் மற்றும் மனநலம், புற்றுநோய் தடுப்பு சமூக விழிப்புணர்வு...






















