Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...

மத்திய தொல்லியல்துறை நிபுனர்கள் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு : கோவில் திடத்தன்மைப் பற்றி ஆய்வு மேற் கொண்டதாக தகவல்...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர். தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு...

அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில்...

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள்  முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தே.மு.தி.க. பா.ஜ.க. நாம் தமிழர் கட்சி  சுயேட்சை, உள்பட...

என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளை அவன் : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டும்...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தனக்கு பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைமகனாக இருந்து தனது தமிழ் ஆசிரியரின் குடும்பத்தை கவனித்து வருவது நெகிழ வைத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். ஓய்வு பெற்ற ஐஏஎஸ்...

பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 25 - தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். https://youtu.be/Kzb30FgnmLY அப்போது...

திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...

கும்பகோணம், ஏப். 10 - திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் ….

தஞ்சாவூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுபடுத்த தவறி விட்டதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/S7nMF1SwfmU கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் பலிக்கு பொருப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். எனவும், மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய...

திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …

கும்பகோணம், டிச. 19 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...

கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..

கும்பகோணம், மே. 04 - மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/AgqTu0NEUo4 பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...

திருவையாறில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடும் விழா …

திருவையாறு, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாரப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பொம்மை பூ போடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS