Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...

கும்பகோணம் : 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் … 2026 ல் புரட்சி தமிழரை...

கும்பகோணம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அதிமுக ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாள் வருகிற 24 ஆம் தேதி வரயிருக்கிறது. அதனை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் தாராசுரம் மாதவன் சீதையம்மாள்,...

தேசிய கொடியை ஏந்திக் கொண்டு, கைகளால் சைக்கிளை பிடிக்காமல் 1 மணி நேரத்தில் 20 கி.மீ தூரத்தை கடந்து,...

கும்பகோணம், ஆக. 14 - நாளை நம் நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரதின பவள விழா கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு, திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (59) என்ற முதியவர்  கையில் தேசிய கொடி ஏந்தியபடி, சைக்கிளைப் பிடிக்காமலேயே ஒரு  மணி நேரத்தில் 20 கி.மீ...

கும்பகோணம் : புகார் அளித்த ஒரே நாளில் 292 கிராம் தங்கநகைகள் மீட்டு, குற்றவாளிகள் இருவரை கைது செய்து...

கும்பகோணம், நவ. 7 - கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர்....

எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...

சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையிலான திரவியங்கள் கொண்டு செய்விக்கப்பட்ட அபிஷேகம் …

தஞ்சாவூர், ஏப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு...

தலையில் கிரீடம், கையில் கண்ணாடி வளையல், வண்ண புத்தாடை சூடி தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்..

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் அந்நாளை செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில்,...

தூய தமிழில் வெண்கல குரலில் பாடி பெருவுடையாரை வழிப்பட்ட 12 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன்...

தஞ்சாவூர், மார்ச். 01- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையார் கருவறை முன்பு 12 வயது சிறுமியும். 6 வயது சிறுவனும் வெண்கல குரலில், , தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். அப்போது...

காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..

கும்பகோணம், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் தாராசுரம்...

மீண்டும் 1976 நிலை திமுக அரசுக்கு வரலாம் … கும்பகோணத்தில் தமிழக அரசின் சொத்து வரிவுயர்வை கண்டித்து...

கும்பகோணம், ஏப். 11 - கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS