தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற 5 வது மாநில மாநாடு
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம்...
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சமத்துவ அசைவ விருந்து … எதிரெதிர் திசையில் இருக்கும்...
கும்பகோணம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு...
புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...
திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா : இலவச மருத்துவ முகாமினை அதிமுக...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்,
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மகர்நோன்புசாவடி பகுதியில் அதிமுக கவுன்சிலர்...
ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னும் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதித்த காவல்துறையினர் என புகார் : சாலை மறியல்...
பட்டுக்கோட்டை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில்...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...
சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...
தஞ்சாவூர் : ஒத்தைக்கு ஒத்தை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இருக்கா …...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர்...
பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...
கும்பகோணம், பிப். 24 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...
























