கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும்...
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினார்கள்.
https://youtu.be/DK4wOs-xF6o
கும்பகோணத்தில் அரசினர்...
இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...
பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...
ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...
கும்பகோணம், ஜூலை. 07 -
கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும்...
கும்பகோணம் : ஓடும் மினிப்பேரூந்தில் ஏறி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய மர்மநபர் .. குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிர...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணத்தில் ஓடும் மினி பேருந்தில் ஏறி ஓட்டுனரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மினி பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் அரிவாளால் தாக்கிய நபரை தேடி வருகின்றனர். காயமடைந்த மினி...
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...
கும்பகோணம், மே. 19 -
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
https://youtu.be/BKI0UGQuCkE
மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...
கும்பகோணம் அருகே சோழவரத்தில் கொலை வழக்கு தொடர்பாக நீதிக்கேட்டு ஆர்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் … காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்...
கும்பகோணம், நவ. 30 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அசோக் ராஜ் மற்றும் முஹம்மது அனஸ் என்பவர்களை கொலை செய்த வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து...
52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..
தஞ்சாவூர், மே.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...
கொடிய நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க புதிய வகை ரோபோ நர்ஸ் : கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 20 -
கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் உயிரிழப்பை முழுமையாக தவிர்க்கவும், கும்பகோணம் தனியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான...
கும்பகோணம் அருகே மனுவளித்த கரும்பு விவசாயிகளுக்கு உறுதியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ….
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல்...
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...
பாபநாசம், பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக பாபநாசம் செய்தியாளர் …
https://youtu.be/bdchuTeAvYE
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...






















