கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...
கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டைவுடைத்து ரூ. 11 இலட்சம் மதிப்பிலான தங்கநகை மற்றும் பணம் திருட்டு :...
கும்பகோணம், ஜூலை. 17-
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் உள்ள பாரதிநகரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருபவர், திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, ஓகை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன்.
இந்நிலையில், தற்போது அதே ஊரிலுள்ள லட்சுமி...
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக பாமக கட்சி ம.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு : 24 மணி நேரமும் அனைத்து...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை பேரூராட்சித்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாமக கட்சியைச் சேர்ந்த ம.க ஸ்டாலின் இன்று பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது தலைமையிலான நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
https://youtu.be/8z1KjFruelw
அப்போது,...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறயிருந்த சாலை மறியல் போராட்டத்தேதி மாற்றத்தால் கும்பகோணம் மாநகரில் பரபரப்பு ….
கும்பகோணம், டிச. 15 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து எதிர் வரும் 19 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறும் என்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் செயலால் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டியதால் கும்பகோணம் மாநகரப்...
முன்னாள் மாணவர்கள் பொருளை வழங்குவதை விட மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குங்கள் : திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி....
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி...
தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...
திருவாடுதுறை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...
சீழ்காழி அருகே உலோகச் சிலைகளை பதுக்கி வைத்திருந்த குருக்கள் கைது ..
கும்பகோணம், மார்ச். 15 -
சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி குருக்கள் இவரிடம் சில உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
https://youtu.be/3dM-dCxSUVU
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சூரியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/ng8SK3Z6fPA
இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...
மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் நடைப்பெற்ற சித்திரை முதல் நாள் பொன்னேர் எனப்படும் நல்லேர்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம்...
கும்பகோணம் ஸ்ரீதாழமுத்து மாரியம்மன் ஆலய 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : பால்குடம் மற்றும் காவடியெடுத்து வந்து...
கும்பகோணம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் ஸ்ரீ தாழமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய பாலக்கரை அருகில்...

























