ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...
கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐந்து திருப்பல்லக்கில் திருப்போன வெள்ளி தகடு : திருட்டில் ஈடுப்பட்டதாக...
கும்பகோணம், மார்ச். 02 –
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி...
கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் ஐந்து ஊர் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் !
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நாட்டார் மற்றும் அரசலாற்றுக்கு இடையே முனியாண்டவர் கோயில் மற்றும் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. மேலும் இக்கோவில் மற்றும் ஈமக்கிரியை மண்டபத்தினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழவத்தான்கட்டளை, சாக்கோட்டை, முத்துப்பிள்ளை மண்டபம், முல்லை நகர், நீடாமங்கலம் சாலை, கஸ்தூர்பாக் சாலை...
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் நடைப்பெற்ற கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழா...
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி, ஆதி வராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் கொடியேற்றத்துடன் இவ்வாண்டிற்கான விழா தொடங்கியது.
https://youtu.be/h0QVKMou7Eo
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டு...
விளம்பரம் தேடுவதற்காக விபரீத முடிவை எடுத்த நெய்குன்னம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது … பல ஆயிரம் ரூபாய்...
கும்பகோணம், பிப். 29 –
தம்பட்ட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,திருவிடைமருதூர் தாலுகா,திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவருக்கு சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து...
வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட இருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூபாய் இருபதாயிரம் அபராதம் : ...
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 66). இவர் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2...
வேப்பத்தூர் திமுக நிர்வாகிகளை கண்டித்து விசிக வினர் ஆர்ப்பாட்டம் – பேரூராட்சி நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர்...
வேப்பத்தூர், மார்ச். 18 -
கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுக தலைமை அறிவித்தபடி வழங்காத திமுக நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்....
ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...
ஆடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...
எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...
தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : சுவாமிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை…
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் அருகே மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரஃபிக் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் இவருக்கு ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஹாலிக் (21). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய் பரக்கத் நிஷா ...
























