சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பார்வையிட்டார்
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 530 மரக்கன்றுகள் நடும் விழா – டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா துவக்கி வைப்பு
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை...
ராமேஸ்வரத்தில் அமாவாசை அன்று பக்தர்கள் கூடுவதற்கு தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், செப் . 3 -
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்கள் ஆலயங்கள் மசூதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வருகிற 6 ம் தேதி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...
கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...
தொண்டியில் தமுமுக, மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம், ஆக.15-
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் கிளை சார்பில் ஏற்றப்பட்டது.
75வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு தமுமுக மமக...
ராமநாதபுரம்; காந்தியடிகள் 150 வது பிறந்தநாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
ராமநாதபுரம், அக்.3-
ராமநாதபுரம் அரண்மனையில் கதர் கிராம தொழில் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியடிகள் திருஉருவபடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார்.
அதன்பின்பு மாவட்ட...
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடி...
ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ச73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடந்தது. சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசயி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக...
இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் வழங்கினார்
இராமநாதபுரம், செப். 6-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் 2021...
ராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம், ஆக. 25- ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி...
இராமநாதபுரம்: “தலை நிமிரும் தமிழகம்” பேர் சொல்லும் 100 நாட்கள் சாதனை .. திமுக வினர் இனிப்பு...
ராமநாதபுரம், ஆக.14-
செய்தி சேகரிப்பு சிவசங்கரன்
இராமநாதபுரம் அரண்மனையில் திமுக தெற்கு நகர் கழகத்தின் சார்பில் திமுக அரசின் 100 நாட்கள் சாதனையை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுக கட்சியின் கொடி ஏற்றியும் கொண்டாடினர்.
திமுக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களாகிய நிலையில் தலைநிமிரும் தமிழகம்.. பேர்...















