Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயம் … கணவனையிழந்த தாய் போலீசில் புகார் !

கவரப்பேட்டை, பிப். 28 –    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி கவரப்பேட்டை, தீனதயாளன் நகர் மறைந்த கஜனாதன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி வயது 42 அவருக்கு ஒருமகன் மற்றும் மோனிகா என்ற மகள் வயது 19 உள்ளனர். அவர்களோடு அப்பகுதியில் வசித்து வருகிறார்.  ...

விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-ரஜினிகாந்த்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...

கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பட்டையைக் கிளப்பிய படூர் ஊராட்சி விசிக தொண்டர்கள் கொண்டாடிய தொல்.திருமாவின்...

செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன் செங்கல்பட்டு, ஆக. 17 – இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த தினம். அவரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர் திருமா என பறை சாட்டும் விதத்தில் ஒடுக்கப்...

வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பூச்சொரிதல் விழா : கிராமத்து இளைஞர்கள் தப்பாட்ட...

தஞ்சாவூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம்,  வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/3MgH3cNHCxA திருச் சேற்றுத்துறையில் இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன் கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி...

மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...

ராமநாதபுரம், ஜூலை 5- மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...

உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை  நிர்வாகம்... மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள்... தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே...

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து...

திருவள்ளூர், மார்ச். 22 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று நடைப்பெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து,...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சார்பில் தச்சூர் கூட்டுச் சாலையில் நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளு மன்ற பாஜக...

பொன்னேரி, மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள தச்சூர் கூட்டுச் சாலையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி அறிமுக கூட்டம் நடைபெற்றது. மேலும் கூட்டம், திருவள்ளூர்...

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் என்ன ஆனது?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

மதுரை: தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS