Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

தலை மற்றும் கை கால்களில் காயத்திற்கு போடும் கட்டுகளை கட்டிக் கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து நூதனப்...

தஞ்சாவூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/yEatbPmd8eM தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த...

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு… திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட வி.ஏ.ஓ. நில அளவையர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட...

பட்டுக்கோட்டை, மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பெண் சர்வேயர், பெண் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்து  அவர்களை கடுமையாக தாக்கியவர்களை  கைது செய்ய வலியுறுத்தி   நூற்றுக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பேரணியாக சென்று...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...

திருவள்ளூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...

இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது திமுக அரசு : போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறியதைக்...

தஞ்சாவூர்,மார்ச்.04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ரயில் நிலையம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக...

மதுபான கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியபாளையம் மற்றும் ஆரணி பகுதி வாழ் குடியிருப்புவாசிகள்...

திருவள்ளூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மற்றும் ஆரணி பேரூராட்சி  குடியிருப்பு பகுதியில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் மேலும் மதுபான பிரியர்கள் மது குடித்து...

கொத்தடிமைகளாக பணிபுரியும் சிறார்களை மீட்க கோரி பொன்னேரி சாராட்சியரிடம் மனுவளித்த 10 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் …

பொன்னேரி, மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்கக் கோரி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பொன்னேரி சார் ஆட்சியரிடம் மனுவளித்தனர். பொன்னேரி வட்டாரத்திற்கு உட்பட்ட செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணி புரியும் குழந்தை தொழிலாளர்களை...

இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம்,...

நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..

நன்னிலம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால்  பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS