Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி  ஆலய...

ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.

ஊத்துக்கோட்டை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி  சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...

நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...

தஞ்சாவூர், மார்ச். 06 - தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...

தஞ்சாவூர், மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...

இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள  குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற  நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...

மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெறும்...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்...

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு குடியரசுக் கட்சி மற்றும் வீரத் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…

கும்பகோணம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு குடியரசு கட்சி வீரத்தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து...

பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அலுவலர்கள்…

கும்பகோணம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை...

கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…

கும்பகோணம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS