Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி ஏ.பி.ஜே.அம்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் – இளையதலைமுறை,தேனி மக்கள் மன்ற கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளைய தலைமுறை மற்றும் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பின் சார்பாக  முன்னாள் ஜனாதிபதி ஏவுகனை நாயகன், இளைஞர்களின் கனவு நாயகன் DR.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு   தேனி நேரு சிலை பின்புறம் கலாம் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சுற்றுப்புறச்...

மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …

கும்பகோணம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....

திருவண்ணாமலை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை, ஆக 1- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தைச் சேர்ந்த குமார் (23) வழுதலங்குணம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதி (55) ஆகியோர் கள்ளச்சாராய விற்பனை செய்வதை தொழிலாளாக கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி இவர்கள்...

ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

கும்பகோணம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில், இன்று இராமநவமி  முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/tkHV-3icwtA தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது . திருவண்ணாமலை, ஆக 5 - திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றியம், ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் நேற்று (04.08.2021)...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

பள்ளிக்கரணை : அதிமுகவில் எழுந்த பதவிப் போட்டி.. எடுத்துரைத்து சமதானப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா...

பள்ளிக்கரணை, ஏப். 26 - முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி முன்னிலையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக...

மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் நடைப்பெற்ற 39 வது வணிகர் தின விழா ..

மீஞ்சூர், மே. 06 - மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் 39-வது வணிகர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொது நல சங்கத்தின் சார்பாக 39-வது வணிகர் தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/Ct87uGD6owI இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட...

ரூ.1.90 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட குடவாசல் பேரூந்து நிலையம் .. முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் சீரழிந்து வரும்...

குடவாசல், மே. 11 - கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட குடவாசல் பேருந்து நிலையம் புதிய அரசு அமைந்து ஓராண்டாகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் சீரழிந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை முழுவதும்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS