Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...

பழவேற்காடு, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...

கும்பகோணம் தென் பழனியாண்டவர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி …

கும்பகோணம், சனவரி. 25 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தென்பழனியண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மூலவர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பலவண்ண நறுமண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, இராஜ அலங்காரததில் பக்தர்களுக்கு...

ராமநாதபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ரெயில் மோதி பலி?- போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் குணசேகரன் (வயது22). இவர் வாடகை ஆட்டோ ஓட்டிவந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் குணசேகரன் உடல் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே...

ராஜகம்பள மேன் மக்கள் அறக்கட்டளை சார்பாக கிளை நூலகம் அமைத்த கிராம மக்கள்

விருதுநகர் அருகே காடனெரி, துலுக்கப்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு விதமான பாடப் புத்தகங்கள் மற்றும் கதை, அறிவியல் சம்பந்நப்பட்ட புத்தகங்களை திரட்டி வந்து கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களை  நட்டும் அடுத்து வரும் தலைமுறை பிள்ளைகள் நல்...

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு பாஜக அரசின் நாடகம் … தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் மக்களிடையே...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு அமலாக்க துறையை ஏவி சோதனை செய்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். மேலும் தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் தலைப்புச் செய்தியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ.க அரசு குறைத்து நாடகம் ஆடுகிறது என தமிழ்நாடு...

கூடலூர்: இரட்டிப்பு சாகுபடி விவசாயிகள் பெற இயந்திர நெல்நடவு முறைக்கு வேளாண்மை இணை இயக்குநர் ஊக்குவிப்பு

தேனி மாவட்டம் : தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் விவசாயிகள் நெல் சாகுபடியில் இரடிப்பு விளைச்சல் பெற வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர்  இளங் கோவன்  ஆகியோர் கம்பம் வட்டாரம் கீழக் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயி களிடம் மாநில அரசு...

கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக தொடங்கிய தஞ்சாவூர் பெரியக்கோயில் சித்திரைப் பெருவிழா : எதிர்வரும் 20 ஆம் தேதி திருத்தேரோட்டம் …

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இம்மாதம் 20ம் தேதி  நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது. அதனை...

குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்

சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. குன்றத்தூர்; நவ.15- குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 28ந் தேதி உரிமை முழக்க சூளுரை போராட்டம் – ஆலோசனை கூட்டத்தில் ...

திருவண்ணாமலை, ஜூலை.26- அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை...

திருவண்ணாமலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS