PIC FILE COPY
வந்தவாசி, ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதையட்டி ¬ஸ்ரீமல்லிகா சுவாமிகள் 500 பக்தர்களுக்கு பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த ஆலயத்தில் கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா அடுத்த மாதம் 12ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமல்லிகா சுவாமிகள், ஊராட்சி மன்ற தலைவர் எம்.சீனுவாச யாதவ் கீழ்நமண்டி ஆலய அர்ச்சகர் எம்.குமார், சித்தருகாவூர் புதூர் கிளை அஞ்சலக அதிகாரி சிவ.பழ.நம்பி ஆகியோர் நம்பி வருகின்றனர்.






















