திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு கூட்டம்
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 23ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தனி துணை ஆட்சியரும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான...
புங்கம்பேடு பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பள்ளியின் 25 ஆம் ஆண்டு...
மீஞ்சூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்துள்ள புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் பள்ளியின் மழலைகள் பட்டமளிக்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள...
பொன்னேரி நகராட்சிப் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் : தமிழ்நாடு குடிநீர் வடிகால்...
பொன்னேரி, மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 82...
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...
திருவள்ளூர், மார்ச்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...
மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி : இராசிபுரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில்...
இராசிபுரம், மார்ச். 23 -
இராசிபுரம் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி ராசிபுரத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, இராசிபுரம் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், வட்டார அளவிலான...
எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா சமூக விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலபாதை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா பெருந்தொற்று சமூக விழிப்புணர்வு முகாம், நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு முதல்வர் எப்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள்...
பொன்னேரி கிளைச்சிறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !
பொன்னேரி, ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், கிளைச்சிறை என பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. காவல் நிலையமும் இங்கு இருந்த நிலையில் கட்டிடம் சிதிலடைந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பொன்னேரி கிளைச்சிறைக்கு எதிரே...
குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...
திமுக அரசு … அரசு ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் என்னென்ன செய்தோம் ..இனி நாளை என்ன செய்வோம் …...
சென்னை, டிச. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது கடந்த காலங்களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு செய்த நல்திட்டங்கள் குறித்தும், மேலும், தற்போது தமது...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 ஆயிரம் பேருக்கு கோவிட் – 19 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து 5 ஆம்...
திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 10ந் தேதி நடைபெறவுள்ள 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களில் 92ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 10ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)...