ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…
ஊத்துக்கோட்டை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/X2GwSamXs9Q
மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...
தென்காசி : அந்தியோதயா, சிலம்பு அதிவிரைவு ரயில்களாக மாற்றம் : நேர அட்டவனை மற்றும் வண்டி எண்ணில்...
தென்காசி, ஏப் - 05
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில்கள் இனிமேல் அதிவிரைவு ரயில்கள் ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கோவில்பட்டி துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா...
மீஞ்சூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டம் : இரு நூறுக்கும்...
மீஞ்சூர், மார்ச். 28 -
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, மற்றும் 29 தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நாடு தழுவி நடைப்பெற்று வருகிறது. ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் பொது வேலைநிறுத்த மற்றும்...
உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கலைத்திருவிழா ; சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் விழாவை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், டி. 01 -
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா-காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி...
2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு
திருவண்ணாமலை, ஜூலை.28-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார்.
இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள்...
பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால்- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து
தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார்.
இந்த நிலையில் அங்கு மானோஜிப்பட்டி அய்யன்...
தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
திமுக அரசு … அரசு ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் என்னென்ன செய்தோம் ..இனி நாளை என்ன செய்வோம் …...
சென்னை, டிச. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது கடந்த காலங்களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு செய்த நல்திட்டங்கள் குறித்தும், மேலும், தற்போது தமது...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...
திருவண்ணாமலை டிச.15-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு தூசி...





















