Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும்...

காஞ்சிபுரம், ஜூலை. 31 - தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் நேற்று தெரிவித்தார். https://youtu.be/hzKYaZhzoVg காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு...

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை, டிச. 4 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை...

கல்வி உபகரணங்கள் வழங்கி இந்திய சுதந்திர தின 77 வது விழாவினைக் கொண்டாடிய காட்டுப்பள்ளி உயர்நிலைப் பள்ளி …

மீஞ்சூர், ஆக. 15 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகிக்க,  ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், துணை தலைமை ஆசிரியர்...

ஒருங்கிணைந்த இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம்…

கும்பகோணம், டிச. 10 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் ஒருங்கிணைந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக்குழுக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கடைகளுக்கு...

திருவாரூரில் நடைப்பெற்ற கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஜென்ம பூமி கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள்...

திருவாரூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இசை ஒன்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தந்த இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் கர்நாடக...

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள பெண்களுக்கான திட்டத்தால் அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது : திமுக அமைப்புச்...

மீஞ்சூர், ஏப். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில்  திமுக கூட்டணி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, தேர்தல் பரப்பரை கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.தலைமை...

திருவண்ணாமலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை நகராட்சி, தேரடி வீதி, இராஜகோபுரம் எதிரில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன்குமார் ரெட்டி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர்...

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள். சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...

தஞ்சையில் மே தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிய எல்ஐசி முகவர்கள் : ஆன்லைன் மற்றும்...

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் எல்ஐசி லிகாய் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று கொண்டாடும் வகையில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சங்க கொடி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...

திருவண்ணாமலை டிச.15- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின்  பேரில் செய்யாறு தூசி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS