கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..
கும்பகோணம், மே. 04 -
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/AgqTu0NEUo4
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...
காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.எஃப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த...
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...
திருவாரூர், மே. 08 -
தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவ்வாட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் அக்கட்சியினரின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட திமுக கட்சியின் சார்பில்...
உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...
எண்ணூர், ஆக. 24 -
எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...
புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...
திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 75 ஆயிரத்து 534 விவசாயிகளுக்கு உதவி தொகை வங்கி...
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்தை வழங்கும் விதமாக 165 விவசாயிகளுக்கு உதவித்தொகை...
வாலாந்தரவை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நலத்திட்டப் பணிகள் குறித்து விவாதம்
ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கம் தலைமையில் நடந்த இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம்,...
சீழ்காழி அருகே உலோகச் சிலைகளை பதுக்கி வைத்திருந்த குருக்கள் கைது ..
கும்பகோணம், மார்ச். 15 -
சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி குருக்கள் இவரிடம் சில உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
https://youtu.be/3dM-dCxSUVU
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சூரியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்...
திருவீழிமிழலையில் பசுக்கள் காப்பகம் .. திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்..
திருவாரூர், மே. 13 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் கோசாலை உள்ளது. இங்கு நாட்டுப் பசுக்கள், உம்பளச்சேரி வகை பசுக்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை நாட்டு பசுக்கள், முதியவர்கள் மற்றும் வளர்க்க முடியாதவர்களால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
https://youtu.be/L3uckFqkwks
இந்த...
தாராசுரம் ஒன்றிய திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி ..
கும்பகோணம், ஆக. 07 -
தமிழ்நாட்டில் கலைஞர் தனது 95 ஆண்டு கால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின்...






















