ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர்...
ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன்
தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுர
ராமநாதபுரம், மார்ச்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை ஓடோடி வந்து தீர்த்து வைத்த மண்ணின் மைந்தன் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/ng8SK3Z6fPA
இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...
கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...
திருவள்ளூர் : வேலைக்குச் சென்ற இடத்தில் கணவன் மயங்கி விழுந்து மரணம் … மனைவி கவரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்...
pic file copy
கவரப்பேட்டை, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ரோடு அமைந்துள்ள பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி ரம்யா வயது 28 தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திகேயன் செண்ட்ரிங்க் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ நாளான நேற்று...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டி ..
திருவண்ணாமலை மார்.6-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில்...
திருவள்ளூர் : புத்தகக் கண்காட்சி திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவள்ளூர், மார்ச்.25 -
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 - 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர்...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
பொன்னேரி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்து வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் பொது கலந்தாய்வு முறையில் நடைபெறுவது வழக்கமாகும் அதன்படி இந்த ஆண்டு பணி மாற்றத்திற்காக கடந்த மூன்று நாட்களாக...
கட்டுக்கட்டாக 200 ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் பிடிப்பட்ட 6 பேரை கைது செய்து மணலி புதுநகர் போலீசார் விசாரணை !
சென்னை புறநகர் பகுதிகளில் 200 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 6 பேரை கைது செய்து மணலிபுதுநகர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி, ஏப். 12 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அவ்வீட்டின்...
திருவேற்காடு நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு..
திருவேற்காடு, ஜூலை. 7 -
திருவேற்காடு நகராட்சியில் நேற்று , செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
https://youtu.be/voqJtWu2DdE
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட...



















