ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது-இளங்கோவன்
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர்...
குன்றத்தூர் அருகே மது போதையில் பள்ளி வேன் ஓட்டிய டிரைவர்-வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் படுகாயம்
பூந்தமல்லி:
குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர்.
தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்...
தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..
தஞ்சாவூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...
கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …
திருவாலங்காடு, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர்.
அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...
திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...
பட்டுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது - திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள்...
திருடுபோன 100 செல்போன்கள் மீட்பு : திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பு !
திருவண்ணாமலை மார்.6-
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் செல்போன் திருடு தொடர்பான வழக்குகளை அனைத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன் பதிவு எண் மற்றும் தற்போது அந்த செல்போன் எண்ணில் பொருத்தி பயன்படுத்தி வரும் சிம்கார்டு எண்களை...
ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் … பெரு நகர சென்னை...
சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி...
மாதவரம் : மக்கள் அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி 19 வது வார்டு மாமன்ற திமுக...
மாதவரம், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில்...
சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...
சென்னை, ஏப். 09 -
சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...






















