Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் அரசு மருத்துவருக்கு பொதுமக்கள் அளித்த உணர்வு பூர்வமான பிரிவு உபச்சாரப் பாரட்டு விழா...

திருவள்ளூர், ஜூலை. 28 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் சங்கர் அவர் பொதுமக்களுக்கு தனது சிறப்பான மருத்துவ பணியை கடந்த ஐந்தாண்டு காலமாக செய்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவரானார். இந்நிலையில் மருத்துவர்...

திருவாரூர் : கிராமம் தோறும் வீடு, வீடாக .. நேரில் சென்று இந்திய தேசியக்கொடியை வழங்கிய தமிழ்நாடு மத்திய...

திருவாருர், ஆக. 11 - இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று துணைவேந்தர் தேசியக்கொடிகளை வழங்கினார். https://youtu.be/BICVbTkLm4g பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில்...

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

பொன்னேரி, மார்ச். 05 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன்,...

மதம் சார்ந்து செயல்படும் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் : அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்...

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.  இது சம்மந்தமான கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரு மதத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக...

அன்னை கல்வி குழுமம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற கருப்பை மற்றும் வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்...

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அன்னை கல்வி குழுமம் சார்பில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும், மேலும் கருப் பை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதுக் குறித்த விழிப்புணர்வு...

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..

கும்பகோணம், மார்ச்.13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/ng8SK3Z6fPA இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...

ஆவடி மாநகராட்சியின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி !

திருவள்ளூர், ஆக 6 - முதலமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் நிகழ்ச்சியை ஆவடி மாநகராட்சி, மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளின் வடிவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு...

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …

திருவையாறு, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய  போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல்  சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...

கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…

கும்பகோணம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...

சுவாமிமலை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கும்பகோணம், நவ. 10 - கும்பகோணம் அருகே சுவாமிமலையில்  கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS