Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...

திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக வினர் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் ..

திருவாரூர், மார்ச்.13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும்...

வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர். https://youtu.be/gCemco1N-bg கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...

திருவள்ளூர்: ஆகஸ்ட் 25 இல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் 2019 ஆண்டுக்கான எழுத்து தேர்வு –...

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் 2019 ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர்களின் பதவிகளுக்கான பொது எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25 இல் நடைப்பெற உள்ளதெனவும் அதில் 7145 விண்ணப்பதாரர்கள் பங்களிப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட தலைமை காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர்,ஆக,22- தமிழ்நாடு...

பொன்னேரிப் பகுதியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து...

உடையாளூர் : சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இராஜராஜ சோழன், திருவள்ளூவர் வரலாற்றைத் திரித்து கூறுவதை ஏற்க முடியாது : அர்ஜூன்...

கும்பகோணம், நவ. 13 - சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை...

வாகனம் ஓட்ட முடியாமல் சிரமப்படும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் : தஞ்சை புறவழிச்சாலை பணிக்காக...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சாலை போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே போடப்பட்டுள்ள தார்சாலைகளை பெயர்த்து விட்டு (miling) புதிதாக தார்சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. https://youtu.be/z9Cy5IGffKk அதற்காக அப்பகுதியில் உள்ள சாலையில் சிறு ஜல்லி கற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன....

பொன்னேரியில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா – பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50 க்கும்...

பொன்னேரி, மார்ச். 15 - பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். https://youtu.be/KOQEPvBYCN0 திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு...

இராசிபுரம் : பணி நேரத்தில் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட கவுந்தப்பாடி அரசு மருத்துவர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்...

இராசிபுரம், ஜூன். 21 - பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். https://youtu.be/iWrRqyWKT-A அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS