Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

100-வது ஆண்டாக மணப்பறவை ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…

திருவாரூர், மே.08 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் .. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி  நடைபெற்றது. https://youtu.be/UvsYeAiS-N0 சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும்...

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல் ராமநாதபுரம், ஆக. 22- இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....

ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை

ராமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மருத்துவதுறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே பொறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திட உலக மக்கள் தொகை...

தேசிய கொடி ஏற்றுவது குறித்தச் சர்ச்சை ! போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு !! கொடிக் கம்பமும்...

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் புதிதாக கொடி மரத்தை நட்டு தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடத் திட்டமிட்டு செயல்பட்டனர். அப்போது அதைத்...

ஆவடி வேல்டெக் பல்கலைகழகம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம்,கல்லூரிகள் அளவிலான மினி மாரத்தன்...

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.  திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின்...

அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பயனாளிகளுக்கு பழம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தொடங்கி வைத்த.. ராசிபுரம் திமுகவினர்...

ராசிபுரம், ஏப். 09 -   தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில்...

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா – மாணவ மாணவிகள் ஆசிரியர் வேடமிட்டு...

இராமநாதபுரம் செப், 6 –இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார்.  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளியில் 39 ஆண்டுகள் பணியாற்றி 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற...

ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடுவிழா மவ்லித்துடன் துவக்கம்

 கீழக்கரை, ஜூலை 5- ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில்...

கிணறு இல்லப்பா … ஊரையே காணவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட வடமதுரை கிராம...

பெரியபாளையம், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஊரை காணவில்லை எனக் கூறி வடமதுரைக் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கண்டுப்பிடித்துதர தாமதிக்கும் பட்சத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் அரசுக்கு...

ஆர்.கே.பேட்டை பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர்க்கு திடீர் வாந்தி பேதி : போர்கால அடிப்படையில் தொடர் சுகாதார...

அம்மையார்குப்பம், டிச. 8 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  அம்மையார்குப்பம் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு திடீரென வாந்தி, பேதி போன்ற உடல் உபாதை நோய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS