காஞ்சிபுரம், மார்ச். 01

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 408 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பேனா, பென்சில், நோட்டு புத்தகங்களையும் திமுக நிர்வாகிகள்  வழங்கினர். இந்த விழாவில் பள்ளி மாணவிகள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து பாடல் பாடி அசத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here